கி. பி. 1012: சோழர்களின் மிகப்பெரும் வெற்றிகளின் போதான உலக அரசியல் புறநிலைகள் – III

இராஜேந்திர சோழன் போர் செய்து கைப்பற்றிய அத்தனை இடங்களையும் ஒரே தேசப்படத்தில் யாராவது வரலாற்று ஆசிரியர்கள் குறித்துப்பார்த்தார்களா தெரியவில்லை. அப்படி யாராவது குறித்துப்பார்த்திருந்தால் அவர்களுக்கு ஒரு விடயம் தெற்றெனப் புலப்பட்டிருக்கும். அது என்னவென்றால் – இராசேந்திர சோழன் நிறுவ முயன்றதும் ஓரளவு வெற்றிகரமாக நிறுவியதும் ஒரு தரைப்பேரரசு அல்ல: அது ஒரு கடற்பேரரசு! பரந்த தரைப்பிரதேசங்களைக் கைப்பற்றுவது இராஜேந்திரனின் மூலோபாயமாக இருக்கவில்லை. குறிப்பாக, மனித சஞ்சாரமில்லாத காட்டுப்பிரதேசங்களையும் சதுப்பு நிலங்களையும்… மேலும் »

கருத்திடுக