தேற்றம் அமைப்பு பற்றிய சிறிய அறிமுகக் குறிப்பு

தேற்றம் மெய்ப்பொருள் காண் தேற்றம் அமைப்பு, அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தில் இயங்கி வரும் ஒரு பல்துறைத் தேடல் குழுமமாகும். இதன் செயற்பாட்டு மொழியும் தொடர்பாடல் மொழியும் தமிழாகும். இவ்வமைப்பு 2017 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நிறுவப்பட்டு 2018 இன் முற்பகுதியில் தனது செயற்பாடுகளைத் தொடங்கியது. தமிழ்ச் சமுதாயத்தில் நிலவும் பரவலான மூட நம்பிக்கைகளையும், தவறான புரிதல்களையும், அறிவியலுக்கு முரணான போக்குகளையும் களைந்து, செப்பமான தகவல் பரிமாற்றத்தையும், தர்க்கரீதியான, அறிவியலுக்குப் பொருந்தக்கூடிய… மேலும் »

கருத்திடுக