கி. பி. 1012: சோழர்களின் மிகப்பெரும் வெற்றிகளின் போதான உலக அரசியல் புறநிலைகள் –  I

கி. பி. 1012: சோழர்களின் மிகப்பெரும் வெற்றிகளின் போதான உலக அரசியல் புறநிலைகள் –  I பொதுவாக, தமிழர் வரலாற்றை ஆராய்கின்றவர்கள் மத்தியில் ஒரு குறை பாட்டைக்காணலாம். அதாவது, அவர்கள் ஓர் அகவயமான நிலையில் நின்று, பெருமளவு அகச்சான்றுகளை வைத்துக்கொண்டு வரலாற்றைக்கூற முற்படுவார்கள். அதாவது, தமிழர்களின் பார்வையில் இருந்து, தமிழர்களால் எழுதப்பட்ட அல்லது தமிழ் மொழியிலான ஆதாரங்களை வைத்துக்கொண்டு வரலாற்றை ஆய முயல்வார்கள். இதனால் முழு வரலாறு எப்போதும் அவர்களுக்குக்… மேலும் »

4 கருத்துக்கள்

கங்கை கொண்ட தளபதிகள்

கங்கை கொண்ட தளபதிகள் ஒரு படை போர்க்களத்தில் அடையும் வெற்றிகளுக்கு அதன் முதலாம் நிலைத் தலைமைத்துவம் (அதாவது அரசியல் தலைவர்கள் அல்லது மன்னர்கள்) எவ்வளவு முக்கியமோ அவ்வளவு இரண்டாம் நிலைத் தலைமைத் துவமும் முக்கியம் (அதாவது தளபதிகள், ஜெனரல்கள்) என்பது அனைவரும் அறிந்ததே. நவீன காலத்தில் உலகின் தலைவிதியைத் தீர்மானித்த யுத்தங்களில் பங்குபற்றிய தளபதிகள் பொதுவாக அறியப்பட்டும் மதிக்கப்பட்டும் வந்திருக்கிறார்கள். உதாரணமாக இரண்டாம் உலகயுத்தத்தை எடுத்துக்கொண்டால் ஜெர்மனியின் ரொம்மேல், குடாரியன்,… மேலும் »

கருத்திடுக

மாருதப் பிரவல்லி யார்?

மாருதப்பிரவல்லி அல்லது மாருதப்புரவீக வல்லி யார் என்று கேட்டால், பெரும்பாலான யாழ்ப்பாணத் தமிழர்களுக்கும் இலங்கைவாழ் இந்துக்களுக்கும் (கர்ண பரம்பரைக் கதைகள் மூலம்) தெரிந்திருக்கும். “இதென்ன கேள்வி? மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலைக்கட்டுவித்த சோழர் குலத்து இளவரசி. கீரிமலையில் தீர்த்தமாடிக் குதிரை முகம் நீங்கப்பெற்றவள். அவளை மா (குதிரை) முகம் விட்டதனால் மாவிட்ட புரம் என்றாயிற்று” என்பீர்கள். அவ்வாறுதான் எமது சைவசமய பாடப் புத்தகங்களும், யாழ்ப்பாண வைபவ மாலையும் கூறுகின்றன. ஆனால், “அவள்… மேலும் »

2 கருத்துக்கள்