இதுவல்லவா கவிதை! இவனல்லவா கவிஞன்!!

நான் படித்த மிகச் சிறந்த மொழிபெயர்ப்புக் கவிதை   வானம்பாடி – கவிஞர் முருகையன் Translation of: Ode to a Skylark, Percy Shelley    [ மொழிபெயர்ப்பதென்பது இலேசான விடயமல்ல. அதுவும், கவிதைகளை மொழிபெயர்ப்பதென்றால், மூலமொழியின் சொல்லழகும் பொருளழகும் கெடாமல் மொழிபெயர்ப்பதென்பது மிகமிகச் சிரமம் என்பது நான் என் குறுகிய அனுபவத்தில் கண்ட உண்மை. இத்தகு வேலையையும் முற்றுமுழுதாக வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார் கவிஞர் முருகையன். நான் படித்த… மேலும் »

1 கருத்து

கோகிலா மகேந்திரன் 

எழுத்தாளர்கள் வரிசை  – 2   கோகிலா மகேந்திரன்    இவர் இலங்கையைச்சேர்ந்த பிரபலமான பெண்  எழுத்தாளர், கலைத் திறானாய்வாளர், நாடகக் கலைஞர், சமூகசிந்தனையாளர், உளவள ஆலோசகர். இவர் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள், விமர்சனம், நாடகம் என பன்முகப் பரிணாமம் கொண்ட நூல்களை  எழுதியுள்ளார்.  பாத்திரங்களின் எண்ணங்களையும் செயற்பாடுகளையும் உளவியல் நோக்கில் தரிசிப்பதும்  ஆராய்வதும் இவரது கதைகளின் சிறப்பம்சமாகும்.   கோகிலா மகேந்திரன் செல்வி. கோகிலாதேவி சிவசுப்பிரமணியம்  என்ற… மேலும் »

கருத்திடுக

செங்கை ஆழியான்

எழுத்தாளர்கள் வரிசை – 1 செங்கை ஆழியான் செங்கை ஆழியான் என்ற புனைபெயரால் பரவலாக அறியப்படும் க. குணராசா (சனவரி 25, 1941 – 28 பெப்ரவரி 2016) மிகப்பெருமளவு நூல்களை வெளியிட்ட ஈழத்து எழுத்தாளராவார். புதினங்கள், சிறுகதைகள், புவியியல் நூல்கள், வரலாற்று ஆய்வுகள், தொகுப்பு முயற்சிகள் மற்றும் பதிப்புத்துறை எனப் பல துறைகளிலும் க. குணராசாவின் பங்களிப்பு மிக்க கனதியானதாகும். நீலவண்ணன் என்ற பெயரிலும் ஆக்கங்கள் வரைந்தார். இவர்… மேலும் »

கருத்திடுக