கொரோனா, கோவிட் (COVID-19): ஒரு ஆழமான அறிமுகமும் ஐயம் தீர்த்தலும்.

தேற்றம் “மெய்ப்பொருள் காண்” அமைப்பு வழங்கிவரும் அறிவியல் கருத்தரங்குத் தொடர் வரிசையில், ஒரு இணையவழி நிகழ்வாக (ONLINE EVENT) “கொரோனா, கோவிட் (COVID-19): ஒரு ஆழமான அறிமுகமும் ஐயம் தீர்த்தலும்” எனும் நிகழ்வு கடந்த ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி ஞாற்றுக்கிழமை நடந்தேறியது. காலத்தின் தேவை கருதி, தமிழ் அமைப்பு ஒன்றினால், zoom செயலியைப் பாவித்து நடத்தப்பட்ட முதலாவது கருத்தரங்கு இதுவாக இருக்கலாம். புதிய தொழில் நுட்ப்பமொன்றைப் பாவிப்பதில் பார்வையாளர்களுக்கு… மேலும் »

கருத்திடுக

“தேற்றம்”  அமைப்பு நடாத்திய “பாதுகாப்பான இணையப் பாவனை: ஒரு வழிகாட்டல் செயலமர்வு” – ஒரு கண்ணோட்டம் 

“தேற்றம்”  அமைப்பு நடாத்திய “பாதுகாப்பான இணையப் பாவனை: ஒரு வழிகாட்டல் செயலமர்வு” – ஒரு கண்ணோட்டம்    “தேற்றம்”  அமைப்பு வழங்கிய “பாதுகாப்பான இணையப் பாவனை: ஒரு வழிகாட்டல் செயலமர்வு”  என்னும் அறிவியல் கருத்தரங்கு 13.10.2018 சனிக்கிழமை மாலை 4.30 – 7.30 மணிவரை சிட்னி பெண்டில்ஹில்  பகுதியில்  அமைந்துள்ள யாழ் நிகழ்வு மண்டபத்தில் நடைபெற்றது.    “மெய்ப்பொருள் காண்” எனும் மகுட  வாக்கியத்துடன், அறிவியல் கருத்துக்களைத் தமிழரிடம், தமிழ்… மேலும் »

கருத்திடுக

“செஜாரா மலாயு” வில் ராஜேந்திர சோழன் பற்றிய வர்ணனை – II

Please see Part –  I first if you have not read it. *** கங்கை நகரத்தில் இருந்து, ராஜா சுரன் “கிளாங் கியூ” நாட்டை நோக்கி முன்னேறினார். சியாமியப் பாஷையில் இந்நாட்டின் பெயருக்கு அர்த்தம் “மரகத நாடு” என்பதாகும். இது முன்நாட்களில் ஒரு பரந்த தேசமாகும். ஜோஹோர் ஆற்றங்கரையில் கருங்கல்லினால் கட்டப்பட்ட வலிமையான கோட்டை ஒன்றைக் கொண்டிருந்தது. இந்நாட்டின் அரசனாகிய ராஜா சுளன், உலகின் அரசர்களில்… மேலும் »

கருத்திடுக

“செஜாரா மலாயு” வில் ராஜேந்திர சோழன் பற்றிய வர்ணனை – I

“செஜாரா மலாயு” மலாய ராஜவம்சத்தின் சரித்திரத்தைக் கூறுகிற ஒரு மலாய் மொழியிலான கிரந்தமாகும். இது கிட்டத்தட்ட சிங்கள ராஜவம்ச சரித்திரத்தைக்கூறுகின்ற “மகாவம்சத்தை” ஒத்தது. ஆனால், மகாவம்சத்தை விட இதில் புழுகுகளும் அறிவுக்கு ஒப்பாத செய்திகளும் இன்னும் அதிகம். முன்னூறு வருடம் அரசாளுகின்ற அரசர்களையும், வானத்தில் பறக்கும் குதிரைகளையும் பற்றி இதில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே இது ஒரு வரலாற்று நூல் என்பதை விட ஓர் இதிகாசம் என்பது அதிகம் பொருந்தும். ஆனால்,… மேலும் »

1 கருத்து

கி. பி. 1012: சோழர்களின் மிகப்பெரும் வெற்றிகளின் போதான உலக அரசியல் புறநிலைகள் – III

இராஜேந்திர சோழன் போர் செய்து கைப்பற்றிய அத்தனை இடங்களையும் ஒரே தேசப்படத்தில் யாராவது வரலாற்று ஆசிரியர்கள் குறித்துப்பார்த்தார்களா தெரியவில்லை. அப்படி யாராவது குறித்துப்பார்த்திருந்தால் அவர்களுக்கு ஒரு விடயம் தெற்றெனப் புலப்பட்டிருக்கும். அது என்னவென்றால் – இராசேந்திர சோழன் நிறுவ முயன்றதும் ஓரளவு வெற்றிகரமாக நிறுவியதும் ஒரு தரைப்பேரரசு அல்ல: அது ஒரு கடற்பேரரசு! பரந்த தரைப்பிரதேசங்களைக் கைப்பற்றுவது இராஜேந்திரனின் மூலோபாயமாக இருக்கவில்லை. குறிப்பாக, மனித சஞ்சாரமில்லாத காட்டுப்பிரதேசங்களையும் சதுப்பு நிலங்களையும்… மேலும் »

கருத்திடுக

தேற்றம் அமைப்பு பற்றிய சிறிய அறிமுகக் குறிப்பு

தேற்றம் மெய்ப்பொருள் காண் தேற்றம் அமைப்பு, அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தில் இயங்கி வரும் ஒரு பல்துறைத் தேடல் குழுமமாகும். இதன் செயற்பாட்டு மொழியும் தொடர்பாடல் மொழியும் தமிழாகும். இவ்வமைப்பு 2017 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நிறுவப்பட்டு 2018 இன் முற்பகுதியில் தனது செயற்பாடுகளைத் தொடங்கியது. தமிழ்ச் சமுதாயத்தில் நிலவும் பரவலான மூட நம்பிக்கைகளையும், தவறான புரிதல்களையும், அறிவியலுக்கு முரணான போக்குகளையும் களைந்து, செப்பமான தகவல் பரிமாற்றத்தையும், தர்க்கரீதியான, அறிவியலுக்குப் பொருந்தக்கூடிய… மேலும் »

கருத்திடுக

ஏலியன் கதைகள்

விழிமைந்தனின் ஏலியன் கதைகள் |  கலை இலக்கியக் கள வெளியீடு அறிமுகம் ‘ஏலியன் கதைகள்’ வேற்றுக்கிரக உயிரினங்களைக் கருப்பொருளாகக் கொண்டு எழுதப்பட்ட கற்பனைக் கதைகளாகும். இலங்கையின் ‘தினக்குரல்’ பத்திரிகையில் தொடராக வெளிவந்த இக்கதைகள் 2014 ஆம் ஆண்டு நூலாக வெளிவந்தன. விஞ்ஞானம், தொழில்நுட்பம், பௌதிகம், உயிரியல் ஆகிய துறைகளைப்பற்றிய பயனுள்ள தகவல்கள் பல இக்கதைகளில் பொதியப்பட்டுள்ளன. வைத்தியர், எழுத்தாளர் எம். கே. முருகானந்தன் அவர்கள் வழங்கிய அணிந்துரை ஆச்சரியமும் புதுமையும்… மேலும் »

2 கருத்துக்கள்

ஏலியன் கதைகள்

நீங்கள் இதனை வாசிக்க வேண்டுமாயின்  பதிவு செய்து உள்நுழைய வேண்டும் உள்நுழைக  (Sign in) | பதிவு செய்க (Sign Up)

கருத்திடுக