சோழர்களின் இரண்டாவது ‘கடாரப்’ படையெடுப்பு: கிபி 1068

சோழர்களின் கடாரப்படையெடுப்பு எனும்போது எல்லோருக்கும் நினைவு வருவது ராஜேந்திர சோழனின் ஸ்ரீவிஜயம் மீதான படையெடுப்பு. இது கிபி 1025 அளவில் நடந்தது. இதில் ராஜேந்திர சோழன் கைப்பற்றிய இடங்கள் பற்றி அவனது மெய்க்கீர்த்தி விரிவாகக் குறிப்பிடுவதாலும், வேறுபல இந்தோனேசிய, மலேசிய, சீன வரலாற்று மூலங்களாலும், ஆய்வுகளாலும் இந்தப்படையெடுப்பு குறித்த விபரங்கள் கிடைக்கின்றன. இதுபோலல்லாமல், வீர ராஜேந்திர சோழனின் (இவர் ராஜேந்திர சோழனின் மூன்றாவது மகன்) காலத்தில் நடந்த இரண்டாவது ‘கடாரப்’… மேலும் »

3 கருத்துக்கள்

பொரு களத்திலே முடி கவித்தவன்

பொரு களத்திலே முடி கவித்தவன் (கொப்பம், கூடல் சங்கமச் சமர்கள்) பத்தாம் – பதினைந்தாம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்திலே இந்திய உபகண்டத்தில் இடம்பெற்ற மிகப்பெரிய போர்கள் என்று கொப்பம், கூடல் சங்கமம் ஆகிய இடங்களில் நடந்த பெரும் சமர்களைக் கூறலாம். கிபி 1054, 1059 – 1066 ஆகிய ஆண்டுகளில் நடந்த இச்சமர்கள் அக்காலத்தில் உபகண்டத்தின் மிகப்பெரும் படைவலுக்களாக விளங்கிய சோழ சாம்ராஜ்யத்துக்கும் சாளுக்கிய சாம்ராஜ்யத்துக்கும் இடையே நடந்தவை. இன்று… மேலும் »

கருத்திடுக

இதுவல்லவா கவிதை! இவனல்லவா கவிஞன்!!

நான் படித்த மிகச் சிறந்த மொழிபெயர்ப்புக் கவிதை   வானம்பாடி – கவிஞர் முருகையன் Translation of: Ode to a Skylark, Percy Shelley    [ மொழிபெயர்ப்பதென்பது இலேசான விடயமல்ல. அதுவும், கவிதைகளை மொழிபெயர்ப்பதென்றால், மூலமொழியின் சொல்லழகும் பொருளழகும் கெடாமல் மொழிபெயர்ப்பதென்பது மிகமிகச் சிரமம் என்பது நான் என் குறுகிய அனுபவத்தில் கண்ட உண்மை. இத்தகு வேலையையும் முற்றுமுழுதாக வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார் கவிஞர் முருகையன். நான் படித்த… மேலும் »

1 கருத்து