‘கல் தோன்றி, மண் தோன்றாக்’ கதை

சமீபத்தில், தமிழ் மொழி மற்றும் சைவ சமயத்தின் பெருமைகள் பற்றி முக நூல், மற்றும் இணையத் தளங்களில் பல பதிவுகள் உலா வருகின்றன. புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் எங்களுடைய பள்ளிக் குழந்தைகளுக்கு, தமிழின் பெருமைகள் பல சொல்லிக் கொடுக்கப் படுகின்றன. முக்கியமாக, வார இறுதிகளில் நடை பெறும் தமிழ்ப் பள்ளிகளில் இந்தக் கைங்கரியம் நடை பெறுகிறது. தமிழ் வளர்த்த புலவர்கள், சான்றோர்கள், பேச்சாளர்களின் பெயரால் பல மாநாடுகள் நடை… மேலும் »

கருத்திடுக

தமிழ்ப் புது வருடம் எப்போது? – ஒரு விஞ்ஞானப் பார்வை

தமிழ்ப் புது வருடம் எப்போது என்பது பற்றிய சர்ச்சைகள் மறுபடியும் சூடு பிடித்திருக்கின்றன. இதுபற்றி தமிழ் கலாசார, வரலாறு, ஆரிய-திராவிட, திருவள்ளுவர் ஆண்டு, தி.மு.க – அ. தி.மு.க கருத்தியல் நிலைகளில் நின்று நிறைய எழுதியிருக்கிறார்கள். எனக்கும் இது சம்பந்தமாக அபிப்பிராயங்கள் இருந்தாலும் விரிவஞ்சி அந்தக் கருத்தியல் நிலைகளுக்குள் நான் போகவில்லை. இது சம்பந்தமான விஞ்ஞானப்பார்வைகள் அரிதாக இருப்பதால், அதை மட்டும் தர விழைகிறேன். பூமி சூரியனைச்சுற்றிய சுற்றுப்பாதையில் ஒரு… மேலும் »

1 கருத்து

யாழ்ப்பாணப் பாடசாலைகளின் வளத்தேவைகளும் வெளிநாட்டுப் பழைய மாணவர் சங்கங்களும்

ஐம்பதுகள் தொடக்கம் எழுபதுகள் வரையிலான காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பாடசாலைகளைத் தேடி இலங்கை முழுவதிலும் இருந்து மாணவர்கள் வந்தார்கள். இதற்குக்காரணம், இப்பாடசாலைகளில் கட்டடங்கள், ஆய்வுகூட, நூலக வசதிகள் போன்ற பௌதீக வளங்கள் அதிகமாயிருந்தன. ஆசிரிய ஆளணி வளமும் ஒப்பீட்டளவில் உயர்தரமாயிருந்தது. இதனால் செயின்ட் ஜோன்ஸ், செயின்ட் பற்றிக்ஸ், யாழ் இந்து, மத்திய கல்லூரி முதலிய நகரப்புறப் பாடசாலைகள் மட்டுமின்றி ஹாட்லிக்கல்லூரி, மகாஜனக் கல்லூரி, யூனியன் கல்லூரி, ஸ்கந்தா முதலிய கிராமப்புறப் பாடசாலைகளும்… மேலும் »

4 கருத்துக்கள்

நல்வரவு

வணக்கம். வருக. விழிமைந்தனின் எழுத்துக்களின் வாசஸ்தலமாக அமையப்போகும் piraveenan.lk இணையத் தளத்திற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்வடைகிறோம். திருவள்ளுவர் ஆண்டு 2049 (விளம்பி வருடம், ஆங்கில வருடம் 2018) சித்திரைப் புத்தாண்டுடன் இந்த இணையத்தளம் இணையவெளியில் தனது மின்னியல் பயணத்தைத் தொடங்கி இருக்கிறது. விழிமைந்தனின் கவிதைகள், ‘கவிவிதை’கள், விஞ்ஞானப் புனைகதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், வலைப்பூப் பதிவுகள், மற்றும் ஏனைய கிறுக்கல்களை இந்த இணையத்தளத்தில் நீங்கள் பார்வையிடலாம். நீங்கள் உங்கள் கருத்துக்களை இந்த… மேலும் »

கருத்திடுக