யாழ்ப்பாணப் பாடசாலைகளின் வளத்தேவைகளும் வெளிநாட்டுப் பழைய மாணவர் சங்கங்களும்

ஐம்பதுகள் தொடக்கம் எழுபதுகள் வரையிலான காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பாடசாலைகளைத் தேடி இலங்கை முழுவதிலும் இருந்து மாணவர்கள் வந்தார்கள். இதற்குக்காரணம், இப்பாடசாலைகளில் கட்டடங்கள், ஆய்வுகூட, நூலக வசதிகள் போன்ற பௌதீக வளங்கள் அதிகமாயிருந்தன. ஆசிரிய ஆளணி வளமும் ஒப்பீட்டளவில் உயர்தரமாயிருந்தது. இதனால் செயின்ட் ஜோன்ஸ், செயின்ட் பற்றிக்ஸ், யாழ் இந்து, மத்திய கல்லூரி முதலிய நகரப்புறப் பாடசாலைகள் மட்டுமின்றி ஹாட்லிக்கல்லூரி, மகாஜனக் கல்லூரி, யூனியன் கல்லூரி, ஸ்கந்தா முதலிய கிராமப்புறப் பாடசாலைகளும்… மேலும் »

4 கருத்துக்கள்