நல்வரவு

வணக்கம். வருக. விழிமைந்தனின் எழுத்துக்களின் வாசஸ்தலமாக அமையப்போகும் piraveenan.lk இணையத் தளத்திற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்வடைகிறோம். திருவள்ளுவர் ஆண்டு 2049 (விளம்பி வருடம், ஆங்கில வருடம் 2018) சித்திரைப் புத்தாண்டுடன் இந்த இணையத்தளம் இணையவெளியில் தனது மின்னியல் பயணத்தைத் தொடங்கி இருக்கிறது. விழிமைந்தனின் கவிதைகள், ‘கவிவிதை’கள், விஞ்ஞானப் புனைகதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், வலைப்பூப் பதிவுகள், மற்றும் ஏனைய கிறுக்கல்களை இந்த இணையத்தளத்தில் நீங்கள் பார்வையிடலாம். நீங்கள் உங்கள் கருத்துக்களை இந்த… மேலும் »

கருத்திடுக