வாசலுக்கு வந்த வைகறை

(கவியரங்கக் கவிதை: எழுத்தாளர் மாநாடு, மெல்பேர்ன், 2009) உளறிய மொழியை உவந்தவள், நானும் உலகினில் மனிதனாய் உயர மழலையை ரசித்து மடியினில் இருத்தி வளரமுது ஊட்டிய தெய்வம்,… மேலும் »

கருத்திடுக

தண்ணீர் – ஒரு கண்ணீர்க் கதை-I

ஓம் ஓம் ஓம் …… கன்னங்கரேலென்ற காரிருள். எதையும் காண முடியா ஒரு தனிப் பேரிருள். ஊழி தோறும் நின்று வந்த அந்த ஒரு தனிப் பேரிருளை… மேலும் »

கருத்திடுக

தண்ணீர் – ஒரு கண்ணீர்க் கதை – II

நானோ தனியே நடந்தேன் – கடல் அழுதல் ஏனோ எனவும் வியந்தேன் நீலமாய்க் கடலும், வெள்ளை நிறத்தினில் அலையும், பச்சைக் கோலமாய்க் கூந்தல் தன்னைக் கோதிடும் தென்னை… மேலும் »

கருத்திடுக

தண்ணீர் – ஒரு கண்ணீர்க் கதை – III

அலை கொண்ட கடல் அன்று துயில் கொண்டதுண்டு அலைகின்ற மென் தென்றல் நிலை கொண்டதுண்டு வலை கொண்டு படகோடு கடல் ஓடுவார்கள் வருகின்ற தறியாது மையல் கொண்டதுண்டு… மேலும் »

கருத்திடுக

தண்ணீர் – ஒரு கண்ணீர்க் கதை-IV

உயிருக்கு முதல் என்று சொன்னோம் – எங்கள் உயர்வுக்கும் மகிழ்வுக்கும் வழியென்று சொன்னோம் பயிருக்கு வேர் என்று சொன்னோம் – பச்சைப் பழனத்தின் வளர்வுக்கு விசை என்று… மேலும் »

கருத்திடுக

சிட்னி முருகன் திருப்புகழ்

இருண்ட கோபுரம் படு துகளாகிட ஒளியாகி இசைந்த இன்பமும் துன்பமும் ஒன்றெனும் அறிவாகி மருண்ட நெஞ்சினில் வலி கெட மாமயில் வருவோனே மலை வலஞ்செயு மாநகர் சிட்னியில்… மேலும் »

கருத்திடுக

கொடிது கொடிது

உனக்கு வந்தால் ரத்தமா சூக்கி – அம்மா சூக்கி எனக்கு வந்தால் தக்காளி சட்னியா. பெண்ணென்று நாம் உனக்காக அழுதோம் – அம்மா சூக்கி பிறருக்கு அழக்… மேலும் »

கருத்திடுக