நாட்டுப்பாட்டு – VI

They lie, the men who tell us in a loud decisive tone That want is here a stranger, and that misery’s… மேலும் »

கருத்திடுக

அந்தக் காலம்

வடைக்கு மலாயன் கபேயைத் தெரியும்  வான வில்லின் ஸ்பெஷலைத் தெரியும்  உடைக்கு நதியா சில்க்கைத் தெரியும் ஊரை அளக்க லுமாலா தெரியும்  மடைக்குக் கவுணா வத்தை தெரியும் மட்டன்… மேலும் »

கருத்திடுக

என் திருவாசிரியத் தொகை

தேவாசிரிய மண்டபத்தின் முன் சுந்தரர் பாடியது திருத் தொண்டத்தொகை. அவர் போலப் பாடும் ஆற்றல் இல்லாத அடியேன் எனது ஆசிரியர்களைப் போற்றி எழுதுவது திருவாசிரியத் தொகை. (1)… மேலும் »

கருத்திடுக

நாட்டுப் பாட்டு – V

அஞ்சாம் வகுப்பு வந்துவிட்டால்அஞ்சா தவரும் அஞ்சிடுவார்பிஞ்சாய் இருக்கும் பிள்ளைகளைப்பேயாய்ப் பிடித்து ஆட்டிடுவார் கொலசிப் என்றால் சும்மாவோ?குட்டிப் பையா / பெண்ணே, நீஎளிதாய் இதனை எண்ணாதே!இன்னே படிக்கத் தொடங்கிடுவாய்!… மேலும் »

கருத்திடுக

நாட்டுப் பாட்டு – 4

“சிரித்த முகம் எனமலர்ந்து செழித்த செடி நடுவேசிறுமகனும் விளையாடித் திரிந்திடும் அவ்வேளைவிரித்தபடம் எடுத்து அரவொன்று அடுத்தொருகை பற்றிவிளங்கு மணிக் கடகமென வளைந்து கிடந்ததுவே!” –கவிமணி தேசிக விநாயகம்… மேலும் »

கருத்திடுக

நாட்டுப் பாட்டு – 2

வாக்கிலே தவறமாட்டோம் வஞ்சனை புரியமாட்டோம்  வாக்கெமக்குப் போடுவீர்கள் என்பார் – நாம்  வாழ்வதுவே சேவைசெய்ய என்பார் – எங்கள்  போக்கினிலே விட்டுவிடும் பொங்கிடும் பெருவளங்க ள்பொன்னுலகைக் காட்டிடுவோம்… மேலும் »

கருத்திடுக

நாட்டுப் பாட்டு – 3

நெஞ்சக் கிணற்றிலே நீச்சலடிக்குது ஆமை.நிதமும் அழுக்கைத் தின்று கொழுக்கும் பொறாமை. ஒப்பிடுதல் என்ற பாம்பு சுற்றித் திரியுது.உனது நெஞ்சில் தனது நஞ்சைக் கக்கி விடுகுது.எப்போதும் பேராசை என்ற… மேலும் »

கருத்திடுக

நாட்டுப் பாட்டு – 1

டிங்கிரி டிங்கிரி பெல் – மிதிவண்டிடிங்கிரி டிங்கிரி பெல்.இரண்டு மிதி இறுக்கி மிதிடிங்கிரி டிங்கிரி பெல். நாட்டினிலே பெட்ரோலுக்குத் தட்டுப்பாடுநடந்தெங்கும் போவதென்றால் வேலைக்காகாதுவீட்டினிலே வேலைகளோ நிரம்ப இருக்குதுவிரைந்து… மேலும் »

கருத்திடுக

குறுகத் தறித்த குறள்

மழையின் வழியது பசுமை  மானம் வழியது பெருமை  தலைவன் வழியது சுற்றம்  தலைவி வழியது இல்லம்  அன்பின் வழியது உயிர்நிலை  அரசு வழியது நாடு  துன்பின் வழியது… மேலும் »

கருத்திடுக

மேகதூதம்

மேகதூதம் என்ற பெருநூலில் இருந்து நான்கு கவித்துளிகள் சாயையில் மடமயில் ஆயினை; தனிநெடுங்கானில்ஓசையில் திடுக்கிடும் கன்னி மான் மருள்விழி உடையாய்;பூங்கொடி போலவே துவள்கிற உடலினை; ஆங்கேபாங்குறு மதிமுகம்… மேலும் »

கருத்திடுக